Breaking News

ஜூலை 1 ம்தேதி புதிதாக 2385 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம் 1 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2385 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1321 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  1025

செங்கல்பட்டு -  369

கோயம்புத்தூர்- 118 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

 Ariyalur 4 Chengalpattu 369 Chennai 1,025 Coimbatore 118 Cuddalore 13 Dharmapuri 3 Dindigul 11 Erode 26 Kallakurichi 4 Kancheepuram 84 Kanyakumari 72 Karur 3 Krishnagiri 17 Madurai 49 Mayiladuthurai 4 Nagapattinam 5 Namakkal 15 Nilgiris 9

Perambalur 14 Pudukottai 9 Ramanathapuram 3 Ranipet 29 Salem 33 Sivagangai 20 Tenkasi 6 Thanjavur 8 Theni 6 Thirupathur 5 Thiruvallur 121 Thiruvannamalai 12 Thiruvarur 8 Thoothukudi 54 Tirunelveli 64 Tiruppur 20 Trichy 67 Vellore 12 Villupuram 22 Virudhunagar 39 



Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback