Breaking News

சட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்....

அட்மின் மீடியா
0

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தற்போது காலியாக உள்ள LEGAL AND PROBATION OFFICER பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

22 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

 

கல்வித்தகுதி:-

சட்டபடிப்பு படித்திருக்கவேண்டும் அதாவது பி.எல். அல்லது எல்.எல்.பி  படித்து இருத்தல் வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

29.06.2022 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

District Child Protection Officer,

District Child Protection Unit,

2/818 VOC Street, 

Soolakkarai Medu,

Virudhunagar-626003

 

மேலும் விவரங்களுக்கு:-

 https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2022/06/2022061632.pdf

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback