பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கியது அமலாக்கத்துறை...
அட்மின் மீடியா
0
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 லட்சம் மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் ரிஹாப் இந்தியா சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை PMLA -2002 கீழ் முடக்கியுள்ளது.பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடkகப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்