Breaking News

சவுதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் அறிவிப்பு



இஸ்லாத்தின் ஐந்தாவது துாணாக இருப்பது ஹஜ் பெருநாள். அரேபியாவில் மெக்கா நகரிலுள்ள காபாவிற்கு செல்லும் பயணத்திற்கு ஹஜ் என்று பெயர். வசதி உள்ளவர்களின் மீது ஜகாத் கடமையாக்கப்பட்டது போல, காபாவுக்கு பயணம் செய்ய பணவசதியும், உடல் நலமும் உள்ளவர்களுக்கு ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.

சவுதியில் ஜூன் 30 துல்ஹஜ் பிறை ஒன்றாகவும், ஜூலை 08 அரஃபா, ஜூலை 09
ஹஜ் பெருநாள் என அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback