பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டேட்டா எண்ட்ரி வேலை வாய்ப்பு முழு விவரம்....
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு திட்டம் பிரிவில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
Block Level Data Entry Operator
கல்வி தகுதி:-
ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்கவேண்டும்
மேலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் இளநிலை சான்றிதழ் பெற்றவராக இருக்கவேண்டும்
அதேபோல் கணினி இயக்குவதில் MS Office பிரிவில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு:-
21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
05.07.2022
தபால் செய்ய வேண்டிய முகவரி:-
மாவட்ட ஆட்சி தலைவர்,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் (சத்துணவு பிரிவு).
3 வது தளம்,
கொக்கிரகுளம்,
திருநெல்வேலி – 09.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/06/2022062279.pdf
Tags: வேலைவாய்ப்பு