தருமபுரி அருகே தேர் கவிழ்ந்து விபத்து- தேர் சரிந்து விழும் வீடியோ
அட்மின் மீடியா
0
தருமபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டி தேர் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் கோயில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில், தேருக்கு அடியில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்
வயல்வெளி அருகே இழுத்துச்சென்றபோது திடீரென அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தேரின் பின் சக்கர அச்சாணி திடீரென முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி மொத்தம் பத்து பேர் காயமடைந்துள்ளார்கள் என முதல்கட்ட தகவல் தெரியவந்துள்ளது
.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ