டிகிரி படித்தவர்களுக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் வேலை
அட்மின் மீடியா
0
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் காலியாக உள்ள 400 இளநிலை நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டுள்ளது ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இளநிலை நிர்வாகி
கல்விதகுதி:-
இளநிலை பட்டப்படிப்பு
வயது வரம்பு:-
27 வயதுக்குள் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:-
கடைசி நாள்:-
ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை,
மேலும் விவரங்களுக்கு:-
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf
Tags: வேலைவாய்ப்பு