Breaking News

மாதம் 75,000 ஆயிரம் சம்பளம் - டிப்ளமா அல்லது பி.எஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் பணிபுரிய, டிப்ளமா அல்லது பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள, ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



பணி:-

RECRUITMENT OF STAFF NURSE


கல்விதகுதி:-

டிப்ளமா அல்லது பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள, ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

22 வயது முதல் 45 வயது வரை


இலவசம்:-


இருப்பிடம், 

விமான பயணச்சீட்டு 



விண்ணப்பிக்க:-



கடைசி நாள்:-

17.07.2022


மேலும் விவரங்களுக்கு:-

Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback