Breaking News

ஜூன் 29 ம்தேதி புதிதாக 1827 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூன் மாத 29 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு :1827 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  764 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை - 771

செங்கல்பட்டு -  240

கோயம்புத்தூர்- 181 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 3 Chengalpattu 316 Chennai 771 Coimbatore 85 Cuddalore 9 Dharmapuri 1 Dindigul 6 Erode 18 Kallakurichi 2 Kancheepuram 57 Kanyakumari 65 Karur 1 Krishnagiri 16 Madurai 34 Mayiladuthurai 6 Nagapattinam 4 Namakkal 5 Nilgiris 4 

Perambalur 6 Pudukottai 2 Ramanathapuram 9 Ranipet 11 Salem 25 Sivagangai 15 Tenkasi 3 Thanjavur 5 Theni 10 Thirupathur 2 Thiruvallur 134 Thiruvannamalai 8 Thiruvarur 7 Thoothukudi 31 Tirunelveli 34 Tiruppur 16 Trichy 47 Vellore 9 Villupuram 14 Virudhunagar 29

 


 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback