Breaking News

இன்று ஜூன் 19 ம்தேதி புதிதாக 692 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூன் மாத 19 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 692பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  243 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  0 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 2 மாவட்டங்கள் 

சென்னை -  306 

செங்கல்பட்டு -  122

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 1 Chengalpattu 122 Chennai 306 Coimbatore 22 Cuddalore 6 Dharmapuri 2 Dindigul 0 Erode 2 Kallakurichi 1 Kancheepuram 43 Kanyakumari 32 Karur 2 Krishnagiri 2 Madurai 10 Mayiladuthurai 0 Nagapattinam 0 Namakkal 3 Nilgiris 1

Perambalur 1 Pudukottai 1 Ramanathapuram 0 Ranipet 11 Salem 7 Sivagangai 4 Tenkasi 1 Thanjavur 0 Theni 2 Thirupathur 3 Thiruvallur 48 Thiruvannamalai 5 Thiruvarur 1 Thoothukudi 10 Tirunelveli 16 Tiruppur 3 Trichy 10 Vellore 8 Villupuram 0 Virudhunagar 0

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback