10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க டைரக்ட் லின்ங்
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி இன்று 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
ஜூன் 20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 20 ம் தேதி இன்று காலை 9.30 மணியளவில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதுஅதேபோல் இன்று மதியம் 12 மணிக்கு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
10 ம் வகுப்பு ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும்.
மாணவ மாணவிகளே வெப்சைட் லின்ங் வெலை செய்யவில்லையா கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க ரிசல்ட்டை உடனுக்குடன் பாருங்க 10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myapp194f6a
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்