Breaking News

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் Head Constable பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் Head Constable பணிக்கு விண்ணப்பிக்கலாம்



கல்வி தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் 


சம்பளம்:-

 ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை 


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.07.2022 


மேலும் விவரங்களுக்கு:-

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_4_2223b.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback