Breaking News

ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்! வீடியோ

அட்மின் மீடியா
0

 ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடிய முதல்வர் ஸ்டாலின்! வீடியோ


நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவுள்ள 124 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இதற்காக நேற்று  கோவையில் இருந்து உதகை புறப்பட்டு சென்றார். 

அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

அப்பொழுது வாகனத்தில் இருந்து இறங்கிய தமிழக முதல்வர், தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback