சீனாவில் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்!!! வைரல் வீடியோ
சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான Zhejiang மாகாணத்தில் உள்ள Zhoushan என்ற நகரத்தில் திடிரென வானத்தின் நிறம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது
சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான Zhejiang மாகாணத்தில் உள்ள Zhoushan என்ற நகரத்தில் திடிரென வானத்தின் நிறம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது
வானில் ஏற்பட்ட இந்த அரிய நிகழ்வைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர் பின்பு சிவப்பு நிறமாக மாறிய வானத்தை மக்கள் வீடியோ, போட்டோ எடுத்து, இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
காரணம் என்ன:-
திடிரென சிவப்பு வானம் ஏற்படுவது குறைந்த அளவிலான மேகங்களிலிருந்து ஒளியின் பிரதிபலிப்பால் ஏற்படுகிறது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதாவது Zhoushan இல் பனிமூட்டமாகவும், மேகமூட்டமாகவும் இருந்ததாகவும், குறைந்த அளவிலான மேகங்களின் ஒளியின் பிரதிபலிப்பால் சிவப்பு வானம் ஏற்பட்டதாம்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/LtTimMcMillan/status/1523704790722953216
சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான Zhejiang மாகாணத்தில் உள்ள Zhoushan என்ற நகரத்தில் திடிரென வானத்தின் நிறம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது சீனாவின் கிழக்கு துறைமுக நகரமான Zhejiang மாகாணத்தில் உள்ள Zhoushan என்ற நகரத்தில் திடிரென வானத்தின் நிறம் சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது வானில் ஏற்பட்ட இந்த அரிய நிகழ்வைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர் பின்பு சிவப்பு நிறமாக மாறிய வானத்தை மக்கள் வீடியோ, போட்டோ எடுத்து, இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
காரணம் என்ன:-
திடிரென சிவப்பு வானம் ஏற்படுவது குறைந்த அளவிலான மேகங்களிலிருந்து ஒளியின் பிரதிபலிப்பால் ஏற்படுகிறது என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர். அதாவது Zhoushan இல் பனிமூட்டமாகவும், மேகமூட்டமாகவும் இருந்ததாகவும், குறைந்த அளவிலான மேகங்களின் ஒளியின் பிரதிபலிப்பால் சிவப்பு வானம் ஏற்பட்டதாம்
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ