Breaking News

இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்..!

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவத்தில் வேலை..!

 

 


 

பணி:-

சுகாதார அலுவலர் 

முடி திருத்துபவர்

 

கல்வித் தகுதி:- 

10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 

மேலும், முடி திருத்தும் பணியில் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

சுகாதார அலுவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், Sanitary Inspector பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு:-

18 வயது முதல் 25 வயது வரை இருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, தேவையான  நகல்களை இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

 

தபால் முகவரி:-

 

Presiding Officer (BOO-I),

HQ Southern Command (BOO-I)

 

சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க

Commanding Officer,

431 Field Hospital,

PIN-903431, c/o 56 APO

 

 

மேலும் விவரங்களுக்கு:-

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_6_2223b.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback