Breaking News

BE/ B.Tech படித்தவரா.. தமிழக அரசு வேலை! உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் தற்போது காலியாக உள்ள IT COORDINATOR காலிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



பணி:-

IT COORDINATOR


வயது வரம்பு :-

21அதிகபட்சம்- 32 வயது வரை


கல்வித்தகுதி:-

BE/ B.Tech, MCA தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.


கடைசி நாள்:-

22.05.2022 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர் 

சுகாதார பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்

நாகப்பட்டினம் மாவட்டம்


மேலும் விவரங்களுக்கு:-


https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/

uploads/2022/05/2022051229.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback