Breaking News

கோழியை உயிருடன் தோலை உரித்து துன்புறுத்திய கொடூரன் வீடியோ..

அட்மின் மீடியா
0

செங்கவிளையைச் சேர்ந்த மனு என்ற நபர் கோழி உயிருடன் இருக்கும் போது அதன் தோலை உரித்து கொடூரமாக துடிக்க துடிக்க வெட்டி இறைச்சி ஆக்கும் கொடுமையான வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பொதுவாக இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம் 

ஆனால் இவர் இரக்கமே இல்லாமல் கோழி உயிருடன் இருக்கும் போதே  தோலை உரித்து துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Autokabeer/status/1519747850355105792

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback