Breaking News

மாணவர்கள் பள்ளியில் மேசைகளை உடைக்கும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

வேலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேசைகளை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



வேலூர் அடுத்த தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு தொடங்கியதால் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 12-ம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை அடித்து உடைத்தனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வீடியோ:-

https://twitter.com/Schumy_Official/status/1518456219400544257

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback