பீகாரில் காவல் நிலையத்தில் போலீசுக்கு ஆயில் மசாஜ் ! வைரலாகும் வீடியோ
அட்மின் மீடியா
0
பீகார் மாநிலத்தின் சஹர்ஸா பகுதியில் உள்ள காவல் நிலைய போலீஸ் அதிகாரி சஷிபூஷன் சின்ஹாவிடம் ஒரு பெண் சிறையில் உள்ள தனது மகனை விடுவிக்க வேண்டும் என்று கோரி அந்த காவல் நிலையம் சென்றிருக்கிறார். மகனை விடுவிக்க வேண்டுமென்றால் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கேட்டிருக்கிறார் சஷ்பூஷன்.மகனை மீட்க வேறு வழியின்றி அந்த பெண்ணும் மசாஜ் செய்துவிட்டிருகிறார்.இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ