ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Utility Agent Cum Ramp Driver
கல்வி தகுதி:-
10 ம் வகுப்பு தேர்ச்சி
கனரக வாகனம் ஓட்ட தெரிந்து ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்கவேண்டும்
வயது வரம்பு:-
28 வயது முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
தபால் முகவரி:
HRD Department,
Air India Premises,
AI Airport Services Limited
New Technical Area,
GS Building, Ground Floor,
Kolkata: 700 052
கடைசி தேதி:-
22.4.2022
மேலும் விவரங்களுக்கு:-
http://www.aiasl.in/resources/FINAL-ADVT%20Chennai%202022.pdf
Tags: வேலைவாய்ப்பு