Breaking News

கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



அதேபோல் தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Give Us Your Feedback