Breaking News

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு டேட்டா எண்ட்ரி வேலை வாய்ப்பு முழு விவரம் அறிய.....

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் பல்வேறு திட்டங்களில் தற்காலிக அடிப்படையில் Data entry operator பணிக்கு விண்ணப்பிக்கலாம்




கல்வி தகுதி:-

இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர் மற்றும் கணினி இயக்க தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


தபால் முகவரி:-

முதல்வர், 

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 

திருநெல்வேலி – 627011


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.04.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/04/2022041343.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback