ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்து கின்னஸ் சாதனை முழு விவரம்...
அட்மின் மீடியா
0
பிரேசில் நாட்டில் உள்ள பிரஸ்ட் நகரை சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மன் இவர் அங்கு உள்ள துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்து 84 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது விற்பனை மேலாளராக உள்ளார்
ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்தற்க்காக அவருக்கு தற்போது கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது அவருக்கு த்ற்போது வயது 100 ஆகும்
Tags: வெளிநாட்டு செய்திகள்