Breaking News

தமிழகத்தில் தொடர்சியாக 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு



இந்நிலையில் ஏப்ரல் 16-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாள் என்பதால் அன்றைய தினமும் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனிடையே தமிழகத்தில் வருகின்ற 16- ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு 

15 ஆம் தேதி புனித வெள்ளி 

16 ஆம் தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

17ம் தேதி ஞாயிற்றுகிழமை விடுமுறை

இந்த தகவலை பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்து உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback