ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறைஅரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்புவிடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்