Breaking News

தாறுமாறாக உயர்ந்த வணிக சிலிண்டர் விலை ஒரே நாளளில் ரூ.268 உயர்வு

அட்மின் மீடியா
0

ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.


ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தி வரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதியான இன்று வணிக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.268.50 பைசா 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் சிலிண்டர் விலையானது ரூ.2,406 க்கு விற்பனையாகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback