Breaking News

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துறை முக்கிய அறிவிப்பு- கேள்விகள் எங்கிருந்து கேட்கப்படும்?

அட்மின் மீடியா
0

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (Priority Syllabus) குறைக்கப்பட்ட பகுதியில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மேலும், பாடத்திட்ட விவரங்கள் https://dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்

10, 11 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைப்பெறவுள்ளது.இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (priority syllabus - குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும் என்றும் பாடத்திட்ட விவரங்கள் https://dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


10 ம் வகுப்பு தமிழ்

https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1651040430.pdf

10 ம் வகுப்பு ஆங்கிலம்

https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1651040463.pdf


11 ம் வகுப்பு தமிழ்

https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1651040368.pdf

11 ம் வகுப்பு ஆங்கிலம்

https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1651040401.pdf


12 ம் வகுப்பு தமிழ்

https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1651040235.pdf

12 ம் வகுப்பு ஆங்கிலம்

https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1651040334.pdf

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback