Breaking News

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி புதுச்சேரி அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Give Us Your Feedback