TNPSC குரூப்-2 தேர்வு: அப்ளை பண்ண இன்றே கடைசி நாள்! உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் குரூப் தேர்வானது மே 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பலரும் விண்ணப்பம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குரூப்-2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 பதவிகளில் 116, குரூப்-2ஏ பதவிகளில் 5413 என மொத்தம் 5529 பதவிகளுக்கான தேர்வு மே 21-ம் தேதி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்