Breaking News

ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைன் வீடியோ....

அட்மின் மீடியா
0

ரஷ்ய படையின் ஹெலிகாப்டரை உக்ரைன் இராணுவத்தினர் இடைமறித்து இன்று காலை சுட்டு வீழ்த்திய வீடியோ

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 10-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் ரஷ்ய படையின் ஹெலிகாப்டரை உக்ரைன் இராணுவத்தினர் இடைமறித்து இன்று காலை சுட்டு வீழ்த்திய வீடியோ என இனையத்தில் ஒரு வலம் வருகின்றது



வீடியோ பார்க்க:-

https://twitter.com/theragex/status/1500041596255023105

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback