Breaking News

சிலி நாட்டில் ஒரு டியகோ டி அல்மாக்ரோ நகரத்தை தாக்கிய ராட்சத மணல் புயல் வீடியோ

அட்மின் மீடியா
0

வடக்கு சிலியில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ நகரத்தை ராட்சத மணல்புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது


அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் ஆலங்கட்டி மழை,  ம்ற்றும் மணல் புயல் வீசக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது இந்நிலையில் டியகோ டி அல்மாக்ரோ நகரத்தை ராட்சத மணல் புயல் தாக்கியுள்லது

மேலும் இந்த மணற்புயல் காரணாமாக அங்கு பல்லாயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=GLq00LiScF8

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback