Breaking News

உ.பி.யில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைக்கின்றது முன்னிலை நிலவரம்...

அட்மின் மீடியா
0

 உ.பி.யில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைக்கின்றது முன்னிலை நிலவரம்...



உத்தரபிரதேச மாநிலத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 250  இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகிக்கிறது.


உத்திரபிரதேசம்

மொத்தம் 403 தொகுதிகள் பெருமான்மை பெற 202 தொகுதிகள்

பி.ஜே. பி.     199 தொகுதிகள் முன்னிலை

சமாஜ்வாதி  85  தொகுதிகள் முன்னிலை

பகுஜன் சமாஜ்  06 தொகுதி முன்னிலை

காங்கிரஸ்  05 தொகுதி முன்னிலை

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback