Breaking News

மார்ச் 18 ம்தேதி தமிழக பொது பட்ஜெட் சபாநாயகர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என  சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என  சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். என்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்வார்.என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  மேலும் அதேபோல் வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback