Breaking News

கர்நாடக கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை மாணவிகள் கண்ணீர் வீடியோ....

அட்மின் மீடியா
0

கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுவருகின்றது

 
இந்நிலையில் ஷிவமோகா மாவட்டத்தின் பத்ராவதி நகரில் உள்ள அரசு கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாபை கழற்றும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கழட்ட மறுத்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் பேசும் வீடியோ சமூகவலைதளங்கலில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க:-

 

https://twitter.com/dpkBopanna/status/1489117646482472961

 

https://twitter.com/dpkBopanna/status/1489132315825426433 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback