Breaking News

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி நிலவரம்.....

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது    அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.அதில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்ற விவரங்கள்.... 


 

மக்கள் நீதி மய்யம்:-


பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, வார்டுகளில் 1 கூட வெற்றி இல்லை


 

நகராட்சி வார்டு உறுப்பினர்:-


https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1a_party_list.php?post_code=OA==

 

பேரூராட்சி வார்டு உறுப்பினர்:-

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1a_party_list.php?post_code=MTA= 


மாநகராட்சி வார்டு உறுப்பினர்...

https://tnsec.tn.nic.in/result/election_urban2022/table_1a_party_list.php?post_code=Ng==

Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback