Breaking News

தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஜ, ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மற்றும் உவைசி கட்சி பெற்றுள்ள வெற்றிகள் என்ன என்ன முழு விவரம்....

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் எஸ்.டி.பி.ஜ, ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மற்றும் உவைசி கட்சி பெற்றுள்ள வெற்றிகள் என்ன என்ன முழு விவரம்....


எஸ்.டி.பி.ஜ


நகராட்சி வார்டுகளில் 5 இடங்களில் வெற்றி 

பேரூராட்சி வார்டுகளில் 16 இடங்களில் வெற்றி 

மாநகராட்சி வார்டுகளில் 1 இடத்தில் வெற்றி 


மனித நேய மக்கள் கட்சி:-


பேரூராட்சி வார்டுகளில் 13 இடங்களில் வெற்றி

நகராட்சி வார்டுகளில் 4 இடங்களில் வெற்றி

மாநகராட்சி வார்டுகளில் 7 இடங்களில் வெற்றி


இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-


பேரூராட்சி வார்டுகளில் 12 இடங்களில் வெற்றி 

நகராட்சி வார்டுகளில் 23 இடங்களில் வெற்றி 

மாநகராட்சி வார்டுகளில் 6 இடங்களில் வெற்றி 



மனிதநேய ஜனநாயக கட்சி

நகராட்சி வார்டுகளில் 1 இடங்களில் வெற்றி

பேரூராட்சி வார்டுகளில் 12 இடங்களில் வெற்றி 

மாநகராட்சி வார்டு வெற்றி இல்லை


னைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் உவைசி கட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் வார்டு 19ல் திருமதி நபீலா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் மேலும் வேறு எங்கும் வெற்றி இல்லை

 








Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback