Breaking News

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது ஏறிய ராணுவ டாங்கி -அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது ராணுவ டாங்கி ஏறிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ டாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷியாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை





https://twitter.com/femmy_18/status/1497235512750391298

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback