குவைத்தில் லேப் டெக்னிசியன் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க.....
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து 218 எக்ஸ்ரே டெக்னீசியன் மற்றும் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
எக்ஸ்ரே டெக்னீசியன்
லேப் டெக்னீசியன்
பணியிடம்:-
குவைத்
கல்வித்தகுதி:-
B.sc Paramedical Technicians lab technical முடித்திருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம் இருவருக்கும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:-
மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ. 74 ஆயிரம்
கடைசி தேதி:-
28.02.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு