இந்தியர்களே உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் மத்திய அரசு அறிவுறுத்தல்
அட்மின் மீடியா
0
உக்ரைனில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பணியில் இல்லாத அனைத்து இந்தியர்களும் மற்றும் அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என இந்தியதூதரகம் அறிவித்துள்ளதுமேலும் .உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்