டிஎன்பிஎஸ்சியில் 5,529 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் உள்ளே!
டிஎன்பிஎஸ்சியில் 5529 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் உள்ளே!
கல்விதகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BA / BSc / BCom / BOL / BBA / BLitt / BBM / BGL / MCom / MA போன்ற ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு:-
Sub-Registrar Grade- II பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Probation Officer in the Prison Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Probation Officer in the Social Defence Department பதவிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் TNPSC Group 2 & Group 2A பதவிகளுக்கான வயது தளர்வுகள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறியலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.02.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு