சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி
அட்மின் மீடியா
0
சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி
சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
Tags: தமிழக செய்திகள்