Breaking News

12 ம் வகுப்பு தேர்ச்சி- மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப் வேலை- ரெடியா இருக்கு

அட்மின் மீடியா
0

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை CISF ல் காலியாக உள்ள Constable/Fire பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


 

பணியின் பெயர்:-

 

Constable/Fire


கல்விதகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு:-

 

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்க்குள் இருக்கவேண்டும்


விண்ணப்பிக்க:-

 https://www.cisfrectt.in/

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

04.03.2022

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback