10, 12, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு
மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.சி.யில் பணிவாய்ப்பு
பணி:-
கிளார்க்
ஸ்டெனோகிராபர
மல்டி டாஸ்க்
கல்விதகுதி:-
மல்டி டாஸ்க் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டெனோகிராபர் பயிற்சி அனுபவம் இருக்கவேண்டும்
கிளார்க் பதவிக்கு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் சார்ந்த
அடிப்படை பயிற்சி இருக்கவேண்டும்
வயது வரம்பு:-
கிளார்க், ஸ்டெனோகிராபர் பணி இடங்களுக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
மல்டி டாஸ்க் பதவிக்கு 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
https://ibpsonline.ibps.in/esiccsmdec21/
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15-2-2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு