தமிழகத்தில் 1ம் தேதி இன்று ஒரே நாளில் 16096 பேருக்கு கொரானா பாதிப்பு.... மாவட்டம் வாரியாக முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று ஜனவரி 1 ம் தேதி மட்டும் 16096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையிலிருந்து 25592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
Chennai - 2348
Coimbatore - 1897
Chengalpattu - 1308
Tiruppur -1297
ERODE -924
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
Ariyalur89
Chengalpattu1308
Chennai2348
Coimbatore1897
Cuddalore227
Dharmapuri210
Dindigul155
Erode924
Kallakurichi143
Kancheepuram445
Kanyakumari658
Karur163
Krishnagiri489
Madurai291
Mayiladuthurai77
Nagapattinam142
Namakkal470
Nilgiris189
Perambalur36 Pudukottai115 Ramanathapuram106 Ranipet228 Salem851 Sivagangai 83 Tenkasi 153 Thanjavur 394 Theni149 Thirupathur173 Thiruvallur556 Thiruvannamalai231 Thiruvarur175 Thoothukudi 156 Tirunelveli 336 Tiruppur 1297 Trichy389 Vellore 69 Villupuram 211 Virudhunagar160
Tags: கொரானா செய்திகள்