FACT CHECK அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்களில் ஒருவர் ஜான் போர்ட் இஸ்லாத்தை ஏற்றார் என பரவும் செய்தியின் உணமை என்ன...
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அமெரிக்காவை சேர்ந்த பணக்காரர்களில் ஒருவர் ஜான் போர்ட் இஸ்லாத்தை ஏற்றார் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ அமெரிக்காவை செர்ர்ந்த பணக்காரர்களில் ஒருவரான ஜான் போர்டு கிடையாது
மேலும் இந்த நிகழவை பற்றி அமீரகத்தை சேர்ந்த கலீஜ் டைம்ஸ் கடந்த 23.03.2018 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் அவர் ஓர் அமெரிக்க ரானுவ அதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார்கள், மேலும் அவர் ஓமன் நாட்டில் இஸ்லாத்தை ஏற்று கலிமா சொன்ன வீடியோ என பதிவிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.khaleejtimes.com/region/oman/video-us-man-gets-emotional-as-he-accepts-islam-in-oman
Tags: FACT CHECK மறுப்பு செய்தி