Breaking News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்

 


வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்

 வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

தொடர்ந்து புதுப்பித்தி வைத்திருக்கவேண்டும்

ருப்பதும் அவசியமாகும்.  

வயது வரம்பு 

ஆதிதிராவிடர் , பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

மற்றவர்களுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000 க்கு மிகாமல் இருக்கவேண்டும்

குறிப்பு:-

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ளது எனவே அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பிக்கலாம்

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback