Breaking News

கொரானா கட்டுப்பாடுகளை எதிர்த்து கனடாவில் வெடித்த போராட்டம் வீடியோ....

அட்மின் மீடியா
0

கனடா தலைநகர் நோக்கி டிரக் ஊர்வலம் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரக் ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்திருந்தார் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  நூற்றுக்கணக்கான லாரிகள் தலைநகர் நோக்கி ஊர்வலம் சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடிக்க வாய்ப்பிருப்பதாக கூறபட்டத்தை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


https://twitter.com/APompliano/status/1487529884905836549

https://twitter.com/MaajidNawaz/status/1487574467815657480



 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback