திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை! வீடியோ....
திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
திருப்பூர் அம்மாபாளையம் அருகே குடோனில் பதுங்கியிருந்து பொதுமக்களை தாக்கி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது மயக்கமடைந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கியது. மயக்க ஊசி செலுத்தியதால் புதருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் வனத்துறையினர் பிடித்தனர்.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
— Balasubramani க.பாலசுப்ரமணி (@balasubramanikk) January 27, 2022
சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட உள்ளது
#leopard @CWLWTN#Tiruppur pic.twitter.com/WjwduxGmNf
Tags: தமிழக செய்திகள்