Breaking News

அபுதாபி விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் 2 இந்தியர் உட்பட 3 பேர் பலி 6 பேர் படுகாயம் - வீடியோ

அட்மின் மீடியா
0

அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், 6 பேர் படுகாயமைடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/AuroraIntel/status/1483022007797272577

 

https://twitter.com/MrHussein92/status/1483026639449739270

 

 

 


Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback