தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிஅறிவித்துள்ளார்
மேலும்,எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.எனவே,விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து மாணவர்கள் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்